Home Search Results Lands Land with house வீட்டுடன் காணி விற்பனைக்கு|திருகோணமலை (Land with House for sale in Trincomalee)

வீட்டுடன் காணி விற்பனைக்கு|திருகோணமலை (Land with House for sale in Trincomalee)

Kinniya, Kinniya, Sri Lanka
Trincomalee
Kinniya
Property Type: Lands
Property Type: Land with house
வீட்டுடன்_காணி_விற்பனை
#பொருத்தமான விலையில் கிண்ணியா நகர சபை பகுதியில் வீட்டுடன் சுற்றிவர மதில்கள் அமைக்கப்பட்ட காணி விற்பனைக்கு உள்ளது கிண்ணியாவின் பிரபல்ய ஆண்கள் பெண்கள் பாடசாலை அருகாமையில் உள்ளது
#உங்களுடைய பிள்ளைகளை கல்வி நடவடிக்கைகளுக்காக கிண்ணியா நகர சபை பகுதியில் குடி அமர்வதற்கு பொருத்தமான ஒரு இடத்தில் அமைந்துள்ளது
#பாடசாலைகள் மதரஸாக்கள் பிரத்தியோக வகுப்புகள் இடம் பெறும் நிறுவனங்கள் என்பன அண்மித்த இடத்தில் அமைந்துள்ளது
#இடம் கிண்ணியா
#மின்சார இணைப்புள்ளது
#நீர் இணைப்புள்ளது
#ஒரிஜினல் உறுதி காணி
#விலை பேசித் தீர்மானிக்கலாம்
#மேலதிக விபரங்களுக்கு
WhatsApp +94752945685
0766308254
ID: 16235
Published: January 14, 2023
Views: 223
076 * * * * * * * * *
Report abuse

    Send a message
    Add to favorites
    Add to compare
    Share on Facebook
    Share on Twitter
    © 2022 Wathupiti.lk - All rights reserved.
    Design by OnSolve