வீடு விற்பனைக்கு உண்டு இடம். ஏறாவூர் அளவு. 44× 32 விலை. 6700000/= வீடு பற்றிய குறிப்புகள் 1). புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மாடி வீடு. 2). 2 வரவேற்பறை 2 கழிப்பறை 1 சமயலறை 1 படுக்கையறை 1 விருந்தினர் ஓய்வறை படுக்கையறையுடன் இணைந்த குளியலறை கண்ணாடி பொருத்தப்பட்ட காட்சி அறை 3). உயர்தரப் பிரிவுகள் அனைத்திலும் பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை அனுப்பிய சிறந்த பாடசாலை மற்றும் தளவைத்திய சாலைகளை அருகே கொண்ட இடம். அனைத்து வசதிகளும் அருகே கொண்டமைந்த சிறந்த இடம். இன்றைய விலைவாசியில் இலாபகரமான தெரிவு. விபரங்கள் அறியவும் விலை கொடுத்து வாங்கவும் அழையுங்கள் 0777542072 0751642072