யாழ்ப்பாணம் சுண்டிக்குழி பகுதியில் 1 – 3/4 பரப்பு
காணி விற்பனைக்கு…
நான்கு பக்கமும் மதில்..
டபுள் கேற்.
பயன்தரும் மரங்கள் உண்டு.
நல்ல அயற்சூழல்.
10 அடி பாதை
குடியிருப்புக்கு மிக உகந்தது
யாழ்பாணம் Bustand லிருந்து 15 நிமிடம்
சுண்டிக்குழி மகளீர் கல்லுரியிலிருந்து 500mtrs
க்குள்.
உறுதி சோலைவரி உட்ப்பட அனைத்து ஆவணங்களும் முழுமையாக உள்ளது
கோரப்படும் விலை 15 M (பேச்சுவார்த்தைகுட்பட்டது)
மேலதிக தகவல்களுக்கு
Viber
What’s up +94773144700
The following video tutorial will guide you through the steps on “How to publish your advertisement on wathupiti.lk”